Home / Recipes / Banana Bread

Photo of Banana Bread by kavitha karunakaran at BetterButter
354
2
0.0(0)
0

Banana Bread

Apr-24-2018
kavitha karunakaran
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Baking
  • Healthy

Ingredients Serving: 4

  1. வாழைப்பழம் 2
  2. சக்கரை 1/2 கப்
  3. முட்டை 1
  4. கோதுமை மாவு 1 கப்
  5. எண்ணெய் 1/4 கப்
  6. பேக்கிங்பவுடர் 1 தே. க
  7. சமையல் சோடா 1/2 தே. க
  8. உப்பு 1/4 தே.க
  9. வெண்ணிலா எசன்ஸ் 1 தே.க
  10. பாதாம் (நறுக்கியது) 10

Instructions

  1. வாழைப்பழத்தை நன்றாக மசித்து கெள்ளவும். இதில் முட்டை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
  2. கோதுமைமாவு, பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்புயை நன்றாக சலித்துக்கொள்ளவும். அவனை 180c யில் பீரீயிட் செய்யவும்.
  3. இந்த மாவை வாழைப்பழ கலவையுடன் சேர்த்து கலந்து இறுதியாக பாதாம் துண்டுகளை சேர்த்து. கேக் டீன்னில் ஊற்றி அவனில் வைத்து 180c 30நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  4. சுவையான வாழைப்பழம் பிரட் தயாரர்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE