Home / Recipes / shahi thukda bread pudding

Photo of shahi thukda bread pudding by hajirasheed haroon at BetterButter
231
4
0.0(0)
0

shahi thukda bread pudding

Apr-26-2018
hajirasheed haroon
40 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT shahi thukda bread pudding RECIPE

பால் மற்றும் நெய்,ப்ரட் சேர்த்துள்ளதால் ஆரோக்கியமானது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 1டம்ளர்
  2. நெய் 5டீஸ்பூன்
  3. ப்ரட் துண்டுகள் 5
  4. கன்டன்ஸ் மில்க் 1/4 கப்
  5. சர்க்கரை 1/2டம்ளர்
  6. முந்திரி
  7. குங்குமப் பூ

Instructions

  1. சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  2. பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சிக் கொள்ளவும் பால் கொஞ்சம் திக் ஆனதும் கன்டன்ஸ் மில்க் சேர்த்து கிளறவும் சிறிது குங்குமம் பூ சேர்த்து கெட்டியாக வறும் வரை கிளறவும்
  3. ஒரு தவாவில் நெய் சேர்த்து ப்ரட்டை பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்
  4. ப்ரட்டை சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்
  5. ஒரு கண்ணாடி பவுளில் பாலை ஊற்றவும் ப்ரட் துண்டுகளை அடுக்கி அதன் மேல் திக்கான பால் முந்திரி சேர்த்து அலங்கரிக்கவும்
  6. சுவையான ஷாகி ப்ரட் ரெடி ப்ரிட்ஜில் வைத்து ஜில்லுனு சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE