Home / Recipes / Jackfruit vermicelli kesari

Photo of Jackfruit vermicelli kesari by Fathima Beevi at BetterButter
152
4
0.0(0)
0

Jackfruit vermicelli kesari

Apr-28-2018
Fathima Beevi
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jackfruit vermicelli kesari RECIPE

பலாப்பழ சேமியா கேசரி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Indian
  • Dessert

Ingredients Serving: 5

  1. சேமியா - 1 கப்
  2. நெய் - 1/4 கப்
  3. சர்க்கரை - 1 1/2 கப்
  4. சூடான தண்ணீர் - 1 1/2 கப்
  5. பால் - 1 1/2 கப்
  6. முந்திரி - 10
  7. உலர் திராட்சை -10
  8. பொடித்த பாதாம்-5
  9. பொடித்த பிஸ்தா -5
  10. நறுக்கிய பலாப்பழம் - 1 கப்

Instructions

  1. ஒரு கடாயில்  சிறிது நெய் ஊற்றி சேமியாவை வறுத்து எடுக்கவும்.
  2. அதில் சூடான தண்ணீர் மற்றும் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
  3. சிறிது நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
  4. பின்பு நறுக்கிய பலாப்பழம், மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு வதங்கும் வரை கிளறவும்.
  5. மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை, பொடித்த பாதாம் மற்றும் பொடித்த பிஸ்தா சேர்த்து வதக்கி கேசரியுடன் சேர்க்கவும் பலாப்பழ சேமியா கேசரி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE