Home / Recipes / Milk poori

Photo of Milk poori by shyamala devi at BetterButter
228
6
0.0(0)
0

Milk poori

Apr-29-2018
shyamala devi
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Karnataka
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. மைதா 2கப்
  2. ரவை 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. பால் 1/2 லிட்டர்
  5. சர்க்கரை 1கப்
  6. தேங்காய் 1/2 மூடி
  7. முந்திரி 10
  8. கசகசா 1 ஸ்பூன்

Instructions

  1. மைதா ,ரவை ,உப்பு ,தண்ணீர் சேர்த்து பூரி மாவு ரதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்
  2. பாலை நன்றாக காய்ச்சவும்
  3. தேங்காய் துறுவல்,கசகசா,முந்திரி சேர்த்து நையாக அரைக்க வேண்டும்
  4. பாலில் அரைத்த விழுவதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
  5. மாவை சிறு உறுண்டைகளாக. எடுத்து சிறு பூரிகளா க சுட்டு எடுக்க வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE