Home / Recipes / Semparuthipuu sarpath

Photo of Semparuthipuu sarpath by Jeyachitra Jayakumar at BetterButter
314
2
0.0(0)
0

Semparuthipuu sarpath

Apr-30-2018
Jeyachitra Jayakumar
60 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Semparuthipuu sarpath RECIPE

இதயத்துக்கு இதமானது இயற்கை பொருட்கள் எல்லா வயதினரும் அருந்தலாம்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 5

  1. செம்பருத்திபூ 20
  2. வெல்லம் 200கிராம்
  3. எலுமிச்சம் பழம் 2
  4. ஏலம் 1

Instructions

  1. செம்பருத்தி பூவின் இதழைமட்டும் பிரித்து வைக்கவும்
  2. பூயிதழை நன்கு கழுவவும்
  3. பாத்திரத்தில் 2லிட் தண்ணீர் விட்டு பூவைபோட்டு நன்கு கொதிக்கவிடவும்
  4. அத்துடன் வெல்லம் ஏலம் சேர்த்து 10நி கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும்
  5. வடிகட்டியது குளிர்ந்ததும் !! எலுமிச்சம் சாறுவிட்டு ஐஸ்கட்டி போட்டு கொடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE