Home / Recipes / Bombay ice halwa

Photo of Bombay ice halwa by hajirasheed haroon at BetterButter
341
5
0.0(0)
0

Bombay ice halwa

May-01-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bombay ice halwa RECIPE

ஸ்வீட் ரெஷிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பால் 1கப்
  2. சர்க்கரை 1/2 ௧ப்
  3. நெய் 1/4 கப்
  4. கார்ன்ப்ளவர் மாவு 1/4 கப்
  5. புட் ஸீட் 2
  6. பாதாம் முந்திரிப் பருப்பு அலங்கரிக்க

Instructions

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்
  2. கார்ன்ப்ளவர் மாவில் சிறிது பால் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. பால் கொதித்து வரும் போது கார்ன்ப்ளவர் மாவு சேர்த்து கிளறவும் இடை இடையே நெய் சேர்த்து கிளறவும்
  4. கொஞ்சம் கெட்டியாக வரும் போது சர்க்கரை நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்
  5. ஹல்வா பத வந்ததும் ஒரு புட் ஸீட்டை விரித்து அதன் மேலே பரப்பி விடவும்
  6. முந்திரிப் பாதாமை பொடியாக நறுக்கி அதன் மேலே தூவி விட்டு மற்றொரு புட் ஷீட்டை வைத்து மூடி சமபடுத்தி விடவும்
  7. 10 நிமிடம் கழித்து பீஸ் போட்டு ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் டேஸ்டாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE