Home / Recipes / sweet pongal

Photo of sweet pongal by கமலாஸ் tech at BetterButter
297
2
0.0(0)
0

sweet pongal

May-01-2018
கமலாஸ் tech
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sweet pongal RECIPE

பண்டிகை

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • South Indian
  • Pressure Cook
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 2

  1. அரிசி 100 கிராம்
  2. க.பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  3. வெல்லம் 200 கிராம்
  4. மிந்திரி 8
  5. ஏலப்பொடி சிறிது
  6. ஜாதிக்காய் பொடி சிறிது
  7. திராட்சை 10
  8. பச்சை கற்பூரம் சிறிது
  9. நெய் தேவைக்கு

Instructions

  1. அரிசி ,பருப்பை சிவக்க வறுக்கவும்
  2. குக்கரில் வேக விடவும்
  3. வெல்லம் பாகு வைத்து வடி கட்டவும்
  4. முத்த பாகு வைக்கவும்
  5. வெந்த சாதத்தில் கொட்டி நன்றாக கிளறவும்
  6. மிந்திரி,திராட்சை நெய்யில் வறுத்து போடவும்
  7. ஏலம் ,பச்சை கற்பூரம்,ஜாதிக்காய் பொடி போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE