Home / Recipes / Sweet choclate paniyaram

Photo of Sweet choclate paniyaram by hajirasheed haroon at BetterButter
375
3
0.0(0)
0

Sweet choclate paniyaram

May-02-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet choclate paniyaram RECIPE

ஸ்வீட் ரெசிபி

Recipe Tags

  • Kids Recipes
  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 3

  1. மைதா 1கப்
  2. முட்டை 1
  3. பால்
  4. சர்க்கரை
  5. சாக்லேட்
  6. நெய்

Instructions

  1. ஒரு பவுளில் மைதாமாவுடன் முட்டை பால் சர்க்கரை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  2. சாக்லேட்களை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  3. பனியார சட்டியில் நெய் தடவி மாவை ஊற்றி அதன் நடுவில் சாக்லேட்களை வைக்கவும்
  4. மீண்டும் சாக்லேட்களின் மீது மாவை ஊற்றவும்
  5. இரு புறமும் பொன்னிறமாக வறும் வரை வேக வைக்கவும்
  6. சுவையான ஸ்வீட் சாக்லேட் பனியாரம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE