Home / Recipes / ABCD PAN CAKE

Photo of ABCD PAN CAKE by Rabia Hamnah at BetterButter
433
3
0.0(0)
0

ABCD PAN CAKE

May-02-2018
Rabia Hamnah
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT ABCD PAN CAKE RECIPE

மிக ஹெல்த்தியான உணவ இது. இதை குழந்தைகளுக்கு சிற்றுண்டியாகவும் தரலாம். ஸ்னாக் ஆகவும் கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஆப்பிள்-1/2
  2. வாழைப்பழம்-1
  3. சோளம்-1/2
  4. பேரிச்சை பழம்-3
  5. முட்டை-1
  6. கோதுமை மாவு-4 டேபிள் ஸ்பூன்
  7. வெல்லம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  8. வெனிலா எஸன்ஸ்- 2 சொட்டு
  9. பேக்கிங் பவுடர்-1 ஸ்பூன்
  10. உப்பு-1 சிட்டிகை
  11. நெய்- தேவைக்கு

Instructions

  1. சோளத்தை வேக வைத்து மிக்ஸியில் கொஞ்சம் பால் சேர்த்து மையாக அரைக்கவும்.
  2. பின்பு அதனுடன் வாழைப்பழம், ஆப்பிள், முட்டை, வெல்லம், எஸன்ஸ், உப்பு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
  3. தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
  4. பின்பு தோசைக்கல்லை சூடு படுத்தி நெய் ஊற்றி சுட்டெடுக்கவும். தேனுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE