Home / Recipes / Sago faluda

Photo of Sago faluda by Mughal Kitchen at BetterButter
415
3
0.0(0)
0

Sago faluda

May-02-2018
Mughal Kitchen
35 minutes
Prep Time
40 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sago faluda RECIPE

ஜவ்வரிசி ஃபலூடா

Recipe Tags

  • Easy
  • Kitty Parties
  • Fusion
  • Chilling
  • Dessert
  • High Fibre

Ingredients Serving: 6

  1. பால் ஒருலிட்டர்
  2. ஜவ்வரிசி 100 கிராம்
  3. சப்ஜா விதை 10 கிராம்
  4. சாக்லேட் சிரப் 100 கிராம்
  5. வாழைப்பழம் இரண்டு
  6. சீனி 200 கிராம்
  7. அலங்கரிக்க ஜெல்லி சிறிது
  8. வெண்ணிலா ஐஸ்கீரிம் தேவைக்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி பாதி அளவு ஆன பின் ஜவ்வரிசி சேர்த்து வேகவைக்கவும் பின் சீனி சேர்த்து ஏலக்காய்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  2. ஜப்சா விதையை நான்குமணி ஊறவைக்கொள்ளவும்
  3. வாழைப்பழத்தை நறுக்கி கொள்ளவும்
  4. ஒரு நீள கண்ணாடி டம்ளரில் முதலில் சிறிது சாக்லேட் சிரப் ஊற்றி பின் சப்ஜா விதை சேர்த்து ஜவ்வரிசி சேரக்கவும் பின் சாக்லேட் சிரப் சேர்க்கவும் பின் நறுக்கிய வாழைப்பழம் சேர்க்கவும்.பின் சப்ஜா விதை சேர்க்கவும் பின் ஐஸ்கீரிம் சேர்க்கவும் பின் ஜெல்லி சேர்த்து சாக்லேட் சிரப் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.
  5. வித்தியாசமான சகோ ஃபலூடா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE