Home / Recipes / Carrot Cake

Photo of Carrot Cake by Sowmya Sundar at BetterButter
270
3
0.0(0)
0

Carrot Cake

May-03-2018
Sowmya Sundar
15 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot Cake RECIPE

முட்டையில்லாத சாப்ட் காரட் கேக். வெண்ணெய் பதில் எண்ணெய் சேர்த்து செய்த அதிக கலோரி இல்லாத டெசரட் இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Indian
  • Baking
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. காரட் துருவல் -3/4 கப்
  2. மைதா மாவு-1 கப்
  3. சர்க்கரை-1/2கப்
  4. பால்-1/4 கப்
  5. தயிர்-1/2 கப்
  6. எண்ணெய்-1/4 கப்
  7. பேக்கிங் பவுடர்-1/2 டீ ஸ்பூன்
  8. பேக்கிங் சோடா-1/2 டீ ஸ்பூன்
  9. வெனிலா எசன்ஸ்-1டீ ஸ்பூன்
  10. பட்டை தூள் -1/4 டீ ஸ்பூன்

Instructions

  1. அவனை 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யவும்
  2. பாத்திரத்தில் பால், சர்க்கரை, தயிர்,எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. பின்னர் அதனுடன் சலித்து வைத்த மைதா ,பேக்கிங் பவுடர்,பட்டை தூள், பேக்கிங் சோடா மற்றும் காரட் துருவல் சேர்த்து மெதுவாக கலக்கவும்.வெனிலா எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்
  4. எண்ணெய் தடவி கிரீஸ் செய்த பாத்திரத்தில் கலவையை கொட்டி அவனில் 180 டிகிரியில் 30 நிமிடம் வரை பேக் செய்யவும்
  5. ஒரு குச்சியை கொண்டு நடுவில் குத்தி பார்த்து ஒட்டாமல் வந்ததும் ஆற வைத்து துண்டு போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE