Home / Recipes / Sweet nest with healthyegg

Photo of Sweet nest with healthyegg by   at BetterButter
124
3
0.0(0)
0

Sweet nest with healthyegg

May-04-2018
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. நூடுல்ஸ்-1கப்
  2. சீனி-1/2கப்
  3. சத்து மாவு தயாரிக்க-அரிசி-1/2கப்
  4. நாட்டு சர்க்கரை-1/2கப்
  5. பாசிப்பருப்பு-1/2கப்
  6. பொட்டு கடலை-1/2கப்
  7. பாதாம்-10
  8. முந்திரி-10
  9. நிலக்கடலை-1/2கப்
  10. மைதா-1/2கப்
  11. தண்ணீர்-தேவைக்கு
  12. எண்ணெய்-தேவைக்கு
  13. நெய்-5ஸ்பூன்

Instructions

  1. 1/2 கப் தண்ணீரில் 1/2 கப் சீனி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  2. நூடுல்ஸ் சேர்த்து அரை வேக்காடு வேக விடவும்
  3. அகலமான பொரித்து எடுக்கும் கரண்டியில் நூடுல்ஸ் போட்டு அதன் மேல் அகண்ட கிண்ணத்தை வைத்து பொரித்து எடுக்கவும்
  4. இனிப்பான நெஸ்ட் ரெடி
  5. சத்து மாவு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிதமான சூட்டில் வறுத்து மாவு செய்யவும்
  6. மாவுடன் சூடான வெல்ல பாகு நெய் சேர்த்து உருண்டை பிடித்து வைக்கவும்
  7. மைதா மாவுடன் தேவைக்கு சீனி சிட்டிகை உப்பு சேர்த்து கரைத்து சத்து உருண்டையை முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  8. இனிப்பான நெஸ்ட் மேல் பொரித்த சத்து உருண்டை வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE