Home / Recipes / Adirasam

Photo of Adirasam by கமலாஸ் tech at BetterButter
353
4
0.0(0)
0

Adirasam

May-04-2018
கமலாஸ் tech
45 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. அரிசி ,1 கப்
  2. வெல்லம்3/4 கப்
  3. ஏலப்பொடி சிறிது
  4. எண்ணை பொறிக்க

Instructions

  1. அரிசியை1/2 மணி ஊற விடவும்
  2. வடிகட்டி 15 நிமிடம் வைக்கவும்
  3. மிக்சியில் பவுடர் செய்து கொள்ளவும்
  4. வெல்லம் தண்ணீரில் போட்டு கரையவிட்டு வடிகட்டவும்
  5. திரும்ப கொதிக்கவிட்டு தக்காளி பழ பதம்வந்ததும் மாவில் கொட்டி ஏலப்பொடி சேர்த்து கிளறவும்
  6. சிறிய உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றாக இலையில் தட்டி எண்ணையில் வேகவிடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE