Home / Recipes / Daal kheer

Photo of Daal kheer by   at BetterButter
236
3
0.0(0)
0

Daal kheer

May-04-2018
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Kerala
  • Healthy

Ingredients Serving: 2

  1. கடலை பருப்பு-1/2கப்
  2. நாட்டு சர்க்கரை-3/4கப்
  3. நெய்-5ஸ்பூன்
  4. முதல் தேங்காய் பால்-1 1/2கப்
  5. முந்திரி கிஸ்மிஸ்-தேவைக்கு

Instructions

  1. கடலை பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து எடுக்கவும்
  2. நன்கு மசிக்கவும்
  3. வாணலியில் நெய் சேர்த்து மசித்த விழுதை நெய் சேரும் வரை பிரட்டவும்
  4. 1/2 கப்தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்
  5. இறக்கும் போது மீதமுள்ள பாலை சேர்த்து கிளறவும்
  6. முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE