Home / Recipes / Red poha payasam/ kheer

Photo of Red poha payasam/ kheer by Raihanathus Sahdhiyya at BetterButter
360
5
0.0(0)
0

Red poha payasam/ kheer

May-04-2018
Raihanathus Sahdhiyya
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Red poha payasam/ kheer RECIPE

மிகவும் சத்து நிறைந்த உணவு வகைகளில் இதுவும் ஒன்று. மிகவும் எளிமையாக செய்யக் கூடிய பாயசம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Simmering
  • Boiling
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. சிவப்பு அவல் 1 கப்
  2. தண்ணீர் 1/2 கப்
  3. பால் 1/2 கப்
  4. தேங்காய் பால் 1/4 கப்
  5. சர்க்கரை 3 மேசைக்கரண்டி
  6. நெய் 3 தேக்கரண்டி
  7. முந்திரி, திராட்சை - கைப்பிடி

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அவலை இலேசாக வறுக்கவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  2. பிறகு பாலை ஊற்றி நன்கு கிளறி சர்க்கரையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  3. இறுதியாக அடுப்பிலிருந்து இறக்கும் தருவாயில் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
  4. நெய்யில் முந்திரி திராட்சை தாளித்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE