Home / Recipes / Kasara

Photo of Kasara by Sibu Thameem at BetterButter
563
3
0.0(0)
0

Kasara

May-04-2018
Sibu Thameem
40 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kasara RECIPE

கசரா (கமூதி ஸ்பெஷல்)

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Snacks

Ingredients Serving: 10

  1. 1 கிலோ - மைதா
  2. 200 கிராம்- கடலை மாவு
  3. 150 கிராம்- சக்கரை
  4. 5 டீஸ்பூன்- தேங்காய் எண்ணெய்
  5. 1/4 டீஸ்பூன்- சாப்பாடு சோடமாவு
  6. 1/4 டீஸ்பூன்- உப்பு
  7. தண்ணீர்- மாவு பிணைவதற்கு
  8. சமையல் எண்ணெய்- பொறிப்பதற்கு

Instructions

  1. பெரிய பாத்திரத்தில் மைதா, கடலை மாவு, சர்க்கரை, சோட மாவு, உப்பு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி ( சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்).
  2. பின்னர் அதை 30நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. 30நி. கழித்து மாவை சப்பாத்தி போன்று கட்டையில் பரத்தவும்( *கொஞ்சம் கணமாக பரத்தி*) அதை முக்கோணம் போன்று தூண்டு தூண்டாக கட் செய்து எடுத்து கொள்ளவும்.
  4. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கசரா தூண்டுகளை பொரித்து எடுத்தால் பஞ்சு போன்ற சுவையான கசரா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE