Home / Recipes / Spicy chicken

Photo of Spicy chicken by Sibu Thameem at BetterButter
288
5
0.0(0)
0

Spicy chicken

May-04-2018
Sibu Thameem
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy chicken RECIPE

ஸ்பைசி சிக்கன் க்ரேவி

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. சிக்கன் - 1/4 கி
  2. தயிர்-2 டீஸ்பூன்
  3. லெமன் ஜூஸ்- 2 டீஸ்பூன்
  4. சிக்கன் 65 மசாலா- 4 டீஸ்பூன்
  5. வெங்காயம் - 5
  6. பச்சை மிளகாய் - 2
  7. பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
  8. கருவேப்பிலை, கொத்தமல்லி
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  10. மிளகாய் தூள்- 3 டீஸ்பூன்
  11. தண்ணீர்
  12. நல்லெண்ணெய் தாளிக்க
  13. உப்பு தேவையான அளவு

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர்,லெமன் ஜூஸ்,65 மசாலா, இஞ்சி பூண்டு விழுது சிறிது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட்டு 20நி. ஊற வைக்கவும்.
  2. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய், வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்றாக வதக்கவும்.
  3. பின்பு ஊற வைத்த சிக்கன் கலவை, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் சிக்கன் வேகுவதற்கு ஏற்ற தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  4. பின்னர் அது ட்டிரை ஆனதும் அதில் சிறிது வெங்காயம், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE