Home / Recipes / chocolate cake

Photo of chocolate cake by hajirasheed haroon at BetterButter
466
6
0.0(0)
0

chocolate cake

May-05-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT chocolate cake RECIPE

ஸ்வீட் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. மைதா 1கப்
  2. சர்க்கரை 1/2௧ப்
  3. ரவை 1/4௧ப்
  4. கொக்கோ பவுடர் 3ஸ்பூன்
  5. தயிர் 1/2௧ப்
  6. ஆயில் 1/2௧ப்
  7. பேக்கிங்சோடா 1பின்ச்
  8. பேக்கிங் பவுடர் 1பின்ச்
  9. சாக்லேட் எஸன்ஸ் 2ஸ்பூன்
  10. டைரிமில்க் சாக்லேட் 1
  11. ஜெம்ஸ் மிட்டாய் அலங்கரிக்க

Instructions

  1. ஒரு பவுளில் சாக்லேட் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து பீட் செய்யவும்
  2. குக்கரில் உப்பு போட்டு ஹீட் செய்யவும்
  3. கேக் தட்டில் பட்டர் தடவி பீட் செய்து வைத்துள்ள கலவையை கொட்டி சரி படுத்தி குக்கரில் வைத்து 50நிமிடம் வேக விடவும்
  4. கேக் வெந்தவுடன் 10நிமிடம் ஆற விடவும்
  5. டைரிமில்க் சாக்லேட்டை மில்ட்,செய்யவும்
  6. கேக்கினை மற்றொரு தட்டில் மாற்றி அதன் மேலே மெல்ட் செய்த சாக்லேட்டை ஊற்றி அதன் மேலே ஜெம்ஸ் மிட்டாய் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்
  7. ஈஸியானது எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE