Home / Recipes / Black urad daal ladoo

Photo of Black urad daal ladoo by   at BetterButter
252
3
0.0(0)
0

Black urad daal ladoo

May-06-2018
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கருப்பு உளுந்து-1 1/2கப்
  2. நிலக்கடலை-1/4கப்
  3. கருப்பட்டி-1/2கப்
  4. நெய்-1/4கப்

Instructions

  1. நிலக்கடலை வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்
  2. உளுந்தை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்
  3. சிவக்க வறுக்கவும்
  4. மிக்ஸியில் வறுத்த பொருட்களை பொடி செய்து கொள்ளவும் பொடித்த கருப்பட்டி சேர்த்து கிளறவும்
  5. நெய் சேர்த்து உருண்டை பிடித்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE