Home / Recipes / Panana ice gream

Photo of Panana ice gream by Jeyachitra Jayakumar at BetterButter
220
3
0.0(0)
0

Panana ice gream

May-06-2018
Jeyachitra Jayakumar
480 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Panana ice gream RECIPE

இன்றுதான் முயன்று பார்த்தேன் முதல்முயற்சியே வெற்றி வாழைபழத்தில் செய்துள்ளேன் மா ஆப்பிள் சப்போடாவிலும் செய்யலாம்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 5

  1. வாழைப்பழம் ரஸ்தாலி 3
  2. பால் 1லி
  3. சீனி 1/4கி
  4. மில்க்மெயிட் 50Ml
  5. பாதாம் பிசின் 25கிராம்

Instructions

  1. பாதாம் பிசினை நிறைய தண்ணீர் விட்டு முதல் நாளே ஊறவிடவும்
  2. காலையில் பாலை கெட்டியாக காய்ச்சி அதில் சீனி சேர்க்கவும்
  3. வெதுவெதுப்பு சூட்டில் இருக்கும்போதே வாழைப்பழம் மில்மெயிட் போட்டு நன்கு மிசினிலோ மிக்சியிலோ அடிக்கவும்
  4. அதில் பாதாம் பிசின் சேர்த்து மறுபடியும் அடிக்கவும்
  5. இதை பாத்திரத்தில் வைத்து பிரீசரில் 3மணிநேரம் வைத்து பரிமாறவும்
  6. தேன் சாக்லேட் டூட்டி ப்ரூட்டி மேலேதூவி கொடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE