Home / Recipes / Daal poli

Photo of Daal poli by   at BetterButter
170
3
0.0(0)
0

Daal poli

May-06-2018
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Daal poli RECIPE

பருப்பு போளி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. மைதா மாவு-1கப்
  2. மஞ்சள் தூள்-1/4ஸ்பூன்
  3. தண்ணீர்-தேவைக்கு
  4. நெய்-தேவைக்கு
  5. பருப்பு-1/2கப்
  6. தேங்காய் துருவல்-5ஸ்பூன்
  7. நாட்டு சர்க்கரை-1/2கப்

Instructions

  1. பருப்பு நாட்டு சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்து பூரணம் ரெடி பண்ணவும்
  2. மஞ்சள் தூள் மைதா நெய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  3. மாவுக்குள் பூரணம் வைத்து சப்பாத்தி போல் தேய்த்து தோசை கல்லில் நெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE