Home / Recipes / Thean mittai

Photo of Thean mittai by hajirasheed haroon at BetterButter
335
4
0.0(0)
0

Thean mittai

May-07-2018
hajirasheed haroon
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thean mittai RECIPE

எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான ஒன்று

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Egg Free

Ingredients Serving: 3

  1. இட்லி அரிசி 1கப்
  2. உளுத்தம் பருப்பு 1/4கப்
  3. ஜவ்வர்சி 2ஸ்பூன்
  4. பேக்கிங்சோடா
  5. சர்க்கரை 1/2௧ப்
  6. ரெட் கலர் கேசரி பவுடர்
  7. தண்ணீர்
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி ,ஜவ்வர்சி ,உளுத்தம் பருப்பு தண்ணீர் சேர்த்து 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய அரிசியை மிக்சியில் நைசாக அரைக்கவும் அரைக்கும் போது இடையில் பேக்கிங்சோடா ,புட்கலர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு எடுத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்அரைத்த மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பொறித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு 1/2 மணி நேரம் ஊற விடவும்
  5. ஊறிய மிட்டாய்களை சர்க்கரையில் போட்டு புரட்டி உலர வைத்து சாப்பிடலாம்
  6. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
  7. காற்று புகாத டப்பாவில் போட்டு 2 அல்லது 3 நாள்கள் பயன்படுத்திக கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE