Home / Recipes / Choco chip cakr

Photo of Choco chip cakr by   at BetterButter
160
4
0.0(0)
0

Choco chip cakr

May-08-2018
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Choco chip cakr RECIPE

சாக்கோ சிப் கேக்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Baking

Ingredients Serving: 2

  1. மைதா-2கப்
  2. தயிர்-1கப்
  3. பால்-1 1/2கப்
  4. பேக்கிங் பவுடர்-2ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா-1ஸ்பூன்
  6. சாக்கோ சிப்ஸ்-3ஸ்பூன்
  7. கோக்கோ பவுடர்-3/4கப்
  8. சீனி-2கப்
  9. உப்பு-1ஸ்பூன்
  10. எண்ணெய்-1/2கப்

Instructions

  1. மைதா பேக்கிங் சோடா, பவுடர் கோகோ பவுடர் உப்பு எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும்
  2. சீனி சேர்த்து கிளறவும்
  3. தயிர் பால் எண்ணெய் சாக்கோ சிப்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. கேக் பாத்திரத்தில் ஊற்றி 45 நிமிடம் குக்கரில் பேக் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE