Home / Recipes / Pine melon dessert

Photo of Pine melon dessert by Adaikkammai Annamalai at BetterButter
345
5
0.0(0)
0

Pine melon dessert

May-08-2018
Adaikkammai Annamalai
480 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pine melon dessert RECIPE

இது பார்க்க சுலபமானது ஆனால் சுவை மேலானது ,,

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Japanese
  • Freezing
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. தர்பூசணி - 1/2 பழம்
  2. அன்னாசிப்பழம் - 1
  3. சர்க்கரை - 1/2 கப்
  4. கண்டேன்ஸ்ட் மில்க் - 2 tsp
  5. ஹெவி கிரீம் - 2 tsp
  6. ஸ்ட்ராவ்பெர்ரி சிரப் - கட்டாயம் இல்லை ( நாண் லர்கக சேர்த்துள்ளேன் கெமிக்கல் சேர்க்காமல்)

Instructions

  1. முதலில் பேனை அடுப்பில் வைத்து பழங்களை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  2. நன்றாக வேகவிட்டு மசிக்கவும், மசிந்த பின் சர்க்கரை சேர்க்கவும்
  3. பின் சிந்தம்ஸ்ட் மில்க் சேர்த்து கலக்கவும் நன்றாக கலக்கிய பின் சிரப் தேவை பட்டால் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  4. பின் வேகவைத்த பழங்களை மிக்ஸ்யில் ஹெவி கீரீம் சேர்த்து அரைக்கவும்
  5. அரைத்து எடுத்தத்தை பௌலில் மாற்றி பிரீஸ் செய்யவும் 8 மணி நேரம்
  6. 8 மணி நேரம் கழித்து எடுத்தால் டிஸர்ட் உறைந்துருக்கும்
  7. சுவையான டிசர்ட் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE