Home / Recipes / Carrot poli

Photo of Carrot poli by   at BetterButter
189
3
0.0(0)
0

Carrot poli

May-08-2018
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட்-1/4கிலோ
  2. சீனி-1/2கப்
  3. மைதா-1கப்
  4. மஞ்சள் தூள்-சிட்டிகை
  5. நெய்-தேவைக்கு

Instructions

  1. மைதா மாவுடன் மஞ்சள் தூள் நெய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  2. கேரட் பால் சேர்த்து வேக விடவும் சீனி சேர்த்து கிளறவும் பூரணம் ரெடி பண்ணவும்
  3. மைதா உருண்டைகளாக உருட்டி பூரணம் உள்ளே வைத்து மூடவும்
  4. சப்பாத்தி போல் தேய்த்து தோசை கல்லில் நெய் சேர்த்து இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE