Home / Recipes / Watermelon mint lemonade

Photo of Watermelon mint lemonade by Rabia Hamnah at BetterButter
343
3
0.0(0)
0

Watermelon mint lemonade

May-08-2018
Rabia Hamnah
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. தர்பூசணி-20 துண்டுகள்
  2. எலுமிச்சை -1 சிறியது
  3. புதினா -5-10
  4. சீனி- ருசிக்கேற்ப
  5. குளிர்ந்த தண்ணீர்- 1/2 கப
  6. ஐஸ் கட்டி- தேவைக்கு

Instructions

  1. எலுமிச்சையை சாறு பிளிர்ந்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு மிக்சி கப்பில் தர்பூசணி , சீனி, புதினா, தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அடிக்கவும்.
  3. பின்பு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து புதினா இலை சேர்த்து பரிமாறவும். ஐஸ் கட்டியும் சேர்த்து கொள்ளவும்
  4. சில்லுன்னு பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE