Home / Recipes / Kulfi

Photo of Kulfi by jeyaveni chinniah at BetterButter
337
4
0.0(0)
0

Kulfi

May-08-2018
jeyaveni chinniah
480 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Freezing
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. திக்கான பால் - 1/2 லி
  2. மில்க் மெய்ட் - 1/4 கப்
  3. சர்க்கரை -1/4 கப்
  4. குங்குமப்பூ -சிறிதளவு (நிறத்திற்காக)
  5. ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
  6. பாதாம் -10
  7. பிஸ்தா - 10

Instructions

  1. பாதாம், பிஸ்தா பருப்புகளை துண்டுகளாக்கி கொள்ளவும்
  2. பாலை நன்றாக காய்ச்சி கொள்ளவும்
  3. அதில் வரும் பாலாடையை தனியாக விடாமல் அதனுடனே கலந்து கொள்ளவும்
  4. பால் பாதியாக வற்றியதும் மில்க் மெய்ட, சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  5. பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்
  6. கலவை கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கி டம்ளரில் ஊற்றவும்
  7. அதனை அலுமினியம் ஃபாயில் பேப்பர் கொண்டு மூடி ஐஸ் குச்சியை நடுவில் சொருகவும்
  8. இதனை ப்ரீசரில் 8 மணிநேரம் வைக்கவும்
  9. சுவையான குல்பியை அனைவருக்கும் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE