Home / Recipes / Chicken pepper fry

Photo of Chicken pepper fry by saranya sathish at BetterButter
221
3
0.0(0)
0

Chicken pepper fry

May-09-2018
saranya sathish
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken pepper fry RECIPE

கோழி மிளகு வறுவல்

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. சிக்கன் - 1/2 கிலோ
  2. நருக்கிய வெங்காயம் - 2
  3. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  5. மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  6. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  7. மிளகுத் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  8. எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. உப்பு - சுவைக்கு
  11. கடுகு - 1 டீஸ்பூன்
  12. கருவேப்பிலை - சிறிது
  13. கொத்தமல்லி இலை - சிறிது

Instructions

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  2. பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  3. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு பின் ஊறவைத்த சிக்கன், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வேக விடவும்.
  5. சிக்கன் நன்றாக வெந்ததும் கடைசியில் மிளகு தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி பின்னர் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE