Home / Recipes / Easy mutton soup

Photo of Easy mutton soup by saranya sathish at BetterButter
321
3
0.0(0)
0

Easy mutton soup

May-09-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Easy mutton soup RECIPE

சுலபமாக செய்ய கூடிய மட்டன் சூப். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Soups

Ingredients Serving: 2

  1. மட்டன் - கால் கிலோ
  2. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  3. நருக்கிய சின்ன வெங்காயம் - 4
  4. இஞ்சி, பூண்டு - சிறிது தட்டி கொள்ளவும்
  5. கருவேப்பிலை - ஒரு கொத்து
  6. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு - சுவைக்கு

Instructions

  1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். பின்னர் கடுகு சேர்த்து தாலிக்கவும்.
  2. பின் வெங்காயம் இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மட்டன் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.
  4. குக்கர் நன்றாக ஆறியதும் சூப்பை வடித்து சிறிது மிளகு சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE