Home / Recipes / Mutton bone curry

Photo of Mutton bone curry by   at BetterButter
190
6
0.0(0)
0

Mutton bone curry

May-09-2018
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton bone curry RECIPE

எலும்பு குழம்பு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆட்டு எலும்பு-1/2 கி
  2. இஞ்சி வெள்ளை பூண்டு விழுது-2ஸ்பூன்
  3. பட்டை-சிறிய துண்டு
  4. கிராம்பு-5
  5. அன்னாசி பூ-2
  6. பெருஞ்சீரகம்-1ஸ்பூன்
  7. தேங்காய் துருவல்-1/4கப்
  8. எண்ணெய்-தேவையான அளவு
  9. தண்ணீர்-தேவையான அளவு
  10. மிளகாய்த்தூள்-2ஸபூன்
  11. மஞ்சள் தூள்-1ஸ்பூன்
  12. மல்லி தூள்-6ஸ்பூன்
  13. வெங்காயம்-1/2கப்
  14. தக்காளி-1/2கப்

Instructions

  1. மஞ்சள் தூள் சேர்த்து எலும்பு கறியை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வேக விடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. வேக வைத்த கறியை தண்ணீர் உடன் சேர்க்கவும்
  5. மல்லித்தூள் சேர்த்து நன்கு வேக விடவும்
  6. தேங்காய் துருவல் பட்டை கிராம்பு அன்னாசி பூ பெருஞ்சீரகம் சேர்த்து மைய அரைக்கவும்
  7. விழுதை சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE