Home / Recipes / Fish fry

Photo of Fish fry by jeyaveni chinniah at BetterButter
408
5
0.0(0)
0

Fish fry

May-10-2018
jeyaveni chinniah
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fish fry RECIPE

மொறுமொறுப்பான சுவையான வறுத்த மீன்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. மீன்- 1/2 கி
  2. மிளகாய்த்தூள் -2 ஸ்பூன்
  3. மல்லி தூள் -1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. அரிசி மாவு-1 ஸ்பூன்
  8. எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
  9. கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவு

Instructions

  1. மீனை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. மஞ்சள் தூள், உப்பு ,மல்லி தூள், மிளகாய்த்தூள் ,இஞ்சி பூண்டு விழுது,1 ஸ்பூன் எண்ணெய், எலுமிச்சை சாறு ,நறுக்கிய கறிவேப்பிலை ,அரிசி மாவு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்
  3. மீன் துண்டுகளை மேற்கூறிய கலவையில் இருபுறமும் நன்றாக தேய்த்து கொள்ளவும்
  4. இதனை 20 நிமிடம் மூடி வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் மீன் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  6. சுவையான பொரித்த மீனை சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE