Home / Recipes / Coimbatore nattu kozhi kulambu

Photo of Coimbatore nattu kozhi kulambu by Sashi Prakash at BetterButter
1416
3
0.0(0)
0

Coimbatore nattu kozhi kulambu

May-12-2018
Sashi Prakash
0 minutes
Prep Time
90 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. கோழி தோலுடன் - 1 கிலோ
  2. சின்ன வெங்காயம் - 1 படி
  3. தேங்காய் - 1/2 மூடி
  4. மசாலா - 4 மேஜை கரண்டி
  5. மசாலா :
  6. கொத்துமல்லி - 1 படி
  7. சீரகம் - 50 gm
  8. மிளகு - 50 gm
  9. மிளகாய் - 100
  10. கறிவேப்பிலை

Instructions

  1. மசாலாவில் குடுத்த பொருட்களை வாசம் வரும் வரை வறுத்து மில்லில் அரைத்து கொள்ளவும்
  2. வடசட்டியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு பிங்க் நிறம் வரும் வரை வணக்கவும்
  3. குழம்பு பொடியை சேர்த்து வணக்கவும்
  4. பின்பு தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  5. சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கறிவேப்பில்லை தாளித்து சிக்கன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரைத்த மசாலா தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  6. சாதத்துடன் பரிமாறவும்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE