Home / Recipes / Mutton fry

Photo of Mutton fry by pavumidha arif at BetterButter
498
6
0.0(0)
0

Mutton fry

May-12-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton fry RECIPE

சுவையான உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. மட்டன் 1 கப்
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி 2-3
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  7. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  8. மிளகு சீரகம் தூள் 1 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. ஏலக்காய் 1
  12. பட்டை சிறிது

Instructions

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் ‌பட்டை மற்றும் ‌வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி 5 நிமிடம் பின் தக்காளி சேர்த்து கிளறவும்
  3. இப்பொழுது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  4. 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை 8-10 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
  5. பின்னர் மிளகு சீரகம் தூள் சேர்த்து 10-15 நிமிடம் சிறு தீயில் வைத்து கிளறி இறக்கவும்.
  6. சுவையான மட்டன் சுக்கா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE