Home / Recipes / Chicken chinthamani

Photo of Chicken chinthamani by   at BetterButter
1174
6
0.0(0)
0

Chicken chinthamani

May-12-2018
10 minutes
Prep Time
35 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken chinthamani RECIPE

சிக்கன் சிந்தாமணி... ஈரோடு கோயமுத்தூர் மாவட்டத்தில் பிரத்தி பெற்ற சிக்கன் உணவு.... சில பொருட்களை வைத்து சுவையாக சமைக்க கூடிய உணவு... பட்டை கிராம்பு.. இஞ்சி பூண்டு.. வாசனை பொருட்களை உபயோக படுத்தாமல் ஈசியாக சுவையாக சமைக்க கூடிய அசைவ உணவு. பேஜுலர் ரெசிபி.....அரைக்க பொடிக்க தேவை இல்லை...

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Bachelors
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 8

  1. நாட்டு கோழி-1கி
  2. சின்ன வெங்காயம்-1/2 கி
  3. மஞ்சள் தூள்-1/2ஸ்பூன்
  4. கருவேப்பிலை-2கொத்து
  5. நல்லெண்ண-200மிலி
  6. மிளகாய்வத்தல்-25(தேவையான அளவு)

Instructions

  1. சிக்கன் சுத்தம் செய்து கொள்ளவும்
  2. மிளகாய் வற்றல் விதைகளை நீக்கி விடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும்
  4. வற்றல் சேர்த்து வதக்கவும்
  5. சிக்கன் துண்டுகள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  6. எண்ணெயில் அரை வேக்காடு வேக விடவும்
  7. தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  8. சுவையான சிக்கன் சிந்தாமணி ரெடி...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE