Home / Recipes / Liver pepper fry

Photo of Liver pepper fry by jeyaveni chinniah at BetterButter
439
5
0.0(0)
0

Liver pepper fry

May-13-2018
jeyaveni chinniah
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Liver pepper fry RECIPE

காரசாரமான ஆரோக்கியமான ஈரல் மிளகு கறி

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஈரல் - 200கி
  2. மிளகு -3 ஸ்பூன்
  3. சீரகம் -1 ஸ்பூன்
  4. மல்லி தூள்-1 ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் -2
  6. பெருஞ்சீரகம் -1ஸ்பூன்
  7. இஞ்சி -1 துண்டு
  8. பூண்டு -7 பல்
  9. பட்டை - சிறிதளவு
  10. ஏலக்காய்-1
  11. கிராம்பு -2
  12. சின்ன வெங்காயம்- ஒரு கப்
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. ஆடு ஈரலை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. இஞ்சி ,பூண்டு, சீரகம் ,மிளகு, பெருஞ்சீரகம் ,பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,சிறிய வெங்காயம்-7, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பின்னர் ஈரல் ,அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. உப்பு, மல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறி 1 கப் தண்ணீர் விட்டு மூடி 20 நிமிடங்கள் விசில் விடவும்
  6. விசில் அடங்கிய பின் தண்ணீர் வற்ற விட்டு கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  7. சூடான சுவையான ஈரல் மிளகு கறி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE