Home / Recipes / CHICKEN CUTLET

Photo of CHICKEN CUTLET by Munsila Fathima at BetterButter
151
3
0.0(0)
0

CHICKEN CUTLET

May-16-2018
Munsila Fathima
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT CHICKEN CUTLET RECIPE

மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம்.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Indian
  • Shallow fry
  • Snacks

Ingredients Serving: 4

  1. சிக்கன்(எலும்பு இல்லாத) -250gm
  2. உருளை - 1
  3. உப்பு - தேவைக்கு
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் - 1 - 11/2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 2 தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
  8. முட்டை - 1
  9. பிரட் தூள்
  10. எண்ணெய் - பொறிக்க
  11. வெங்காயம்-1

Instructions

  1. உருளைகிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து மசித்து கொள்ளுங்கள்.
  2. சிக்கனுடன் இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், உப்பு , அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து , தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொள்ளுங்கள்.
  3. வேக வைத்த சிக்கனை பல்ஸ் மோடில் சற்று சுத்தி கொள்ளுங்கள்.
  4. அதனுடன் மசித்த கிழங்கு, மஞ்சள் தூள், கரம் மசாலா தேவையென்றால் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  5. ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்ளுங்கள்.
  6. சிக்கன் கலவையை விருப்பமான வடிவத்தில் வடிவமைத்து முட்டையில் இருபுறமும் நனைத்து பிரட் தூளில் முக்கி பொறித்து எடுங்கள்.
  7. சாஸ் அல்லது க்ரீன் சட்னி உடன் பரிமாறுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE