Home / Recipes / Stemmed chicken egg gravy

Photo of Stemmed chicken egg gravy by   at BetterButter
297
3
0.0(0)
0

Stemmed chicken egg gravy

May-16-2018
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டை-4
  2. சிக்கன் (பொடியாக கொத்தியது)-1/4 கப்
  3. சின்ன வெங்காயம்-1 கப்
  4. தக்காளி-4
  5. குடை மிளகாய்-1
  6. மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
  7. மல்லி தூள்-3ஸ்பூன்
  8. உப்பு-தேவைக்கு
  9. புதினா-1/4கப்
  10. தேங்காய் பால்-1/2கப்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் கொத்தியசிக்கன் சேர்த்து வதக்கவும்.. (தேவையெனில் தக்காளி சேர்த்து கொள்ளவும்)
  2. ஆறியதும் பீட் செய்த முட்டை சேர்த்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
  3. வாணலியில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சேர்க்கவும்
  4. வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்
  5. அதனுடன் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்
  6. வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும்
  7. வேக வைத்த முட்டை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்
  8. சிக்கன் முட்டை ஆம்லெட் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE