Home / Recipes / Prawn Petties

Photo of Prawn Petties by Zainab Fazeela at BetterButter
575
3
0.0(0)
0

Prawn Petties

May-16-2018
Zainab Fazeela
0 minutes
Prep Time
40 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Prawn Petties RECIPE

மைதா,கோஸ்,பட்டாணி மற்றும் இறால்

Recipe Tags

  • Non-veg
  • Snacks

Ingredients Serving: 8

  1. மைதா மாவு + 1 கப்
  2. எண்ணெய் 2 தே.க
  3. உப்பு தேவைக்கு
  4. தண்ணீர் தேவைக்கு
  5. அடக்கம் செய்ய வேண்டிய பொருட்கள் :
  6. வெங்காயம் + 1
  7. கோஸ் + 150 கிராம்
  8. பச்சை பட்டாணி + 50 கிராம்
  9. இறால் (மசாலா மற்றும் உப்பு போட்டு வறட்டியது) + 200 கிராம்
  10. கீரப் பொடி + ½ தே.க (வாசனைக்கு)
  11. பச்சை மிளகாய் + 1
  12. இஞ்சி பூண்டு விழுது + 1 தே.க
  13. கறிவேப்பிலை சிறிது
  14. மல்லி இலை தேவைக்கு
  15. மஞ்சள் தூள் + ½ தே.க
  16. மசாலா தூள் + 1 தே. க
  17. உப்பு தேவைக்கு
  18. எண்ணெய் (தாளிக்க மற்றும் பொரிப்பதற்கு)

Instructions

  1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  2. அதன் பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போடவும். வெங்காயம் வதங்கியதும்.
  3. கோஸ் மற்றும் பச்சை பட்டாணி அதோடு மஞ்சள் தூள்,மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  4. தண்ணீர் வற்றி பட்டாணி வெந்ததும் மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து ஆற விடவும்.
  5. ஆறியதும் கீரப் பொடி சேர்க்கவும்.இப்போது அடக்கம் தயார்.
  6. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து பிசையவும். பிறகு தண்ணீர் தேவைக்கு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.
  7. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
  8. ஒவ்வொரு உருண்டைகளையும் சப்பாத்தி கட்டையில் தேய்த்து மெல்லிய வட்ட வடிவில் எடுத்து வைக்க வேண்டும்.
  9. பிறகு பெட்டிஸ் செய்யும் அச்சில் வட்ட வடிவ மாவை மேல் வைத்து அதன் நடுவில் தயார் செய்து வைத்திருக்கும் அடக்கத்தை வைத்து அதோடு இறால் சேர்த்து மூடவும்.
  10. இதுமாதிரி எல்லா மாவையும் தயார் செய்து வைக்கவும்
  11. கடைசியாக ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பெட்டிஸ்சை போட்டு பொரித்து எடுத்தால்
  12. சுவையான இறால் பெட்டிஸ் ரெடி :yum::yum:

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE