Home / Recipes / Kerala egg roast

Photo of Kerala egg roast by Priyadharshini Selvam at BetterButter
379
3
0.0(0)
0

Kerala egg roast

May-19-2018
Priyadharshini Selvam
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kerala egg roast RECIPE

ஈசி சைடு டிஷ்.இதை பூரி, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும்.

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 2

  1. பெரிய வெங்காயம் - 2
  2. வேகவைத்த முட்டை - 4
  3. மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
  4. தக்காளி - 3
  5. இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
  6. கருவேப்பிலை சிறிது
  7. உப்பு - தேவைக்கேற்ப
  8. எண்ணெய் - தேவைக்கேற்ப

Instructions

  1. வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. அடுப்பில் கடாயை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்
  3. எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயம், கருவேப்பிலை அதில் போட்டு வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
  5. இவை நன்றாக வதங்கிய பிறகு 4 வேகவைத்த முட்டையை அதில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு தொடர்ந்து கிளறவும்.
  6. சூடான, சுவையான கேரளா முட்டை ரோஸ்ட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE