Home / Recipes / Nethili fry

Photo of Nethili fry by Sashi Prakash at BetterButter
601
3
0.0(0)
0

Nethili fry

May-20-2018
Sashi Prakash
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nethili fry RECIPE

எளிமையான மீன் வீட்டில் செய்த மசாலாவுடன்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. நெத்திலி மீன் - 1/2 கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி
  3. மிளகாய் தூள் - 3 மேஜை கரண்டி
  4. மல்லித்தூள் - 3 டீஸ் ஸ்பூன்
  5. முட்டை - 2 மேஜை கரண்டி
  6. எலுமிச்சை - 1/2
  7. அரிசி மாவு - 2 மேஜை கரண்டி

Instructions

  1. பொடி அனைத்தும் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்
  2. பின்பு எலுமிச்சை முட்டை தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  3. பின்பு மீனை போட்டு நன்கு கலக்கி அரை மணி நேரம் ஊற விடவும்
  4. சட்டியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE