Home / Recipes / Liver capsicum gravy

Photo of Liver capsicum gravy by Sibu Thameem at BetterButter
280
3
0.0(0)
0

Liver capsicum gravy

May-20-2018
Sibu Thameem
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஆட்டு ஈரல்- 1/4கி
  2. குடைமிளகாய்- 1
  3. வெங்காயம்- 3 நறுகியது
  4. இஞ்சி பூண்டு விழுது- 1 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பிலை சிறிது
  6. மஞ்சள் தூள்- 2 மேஜைக்கரண்டி
  7. மிளகாய் தூள்- 2 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா தூள்- 1 மேஜைக்கரண்டி
  9. மிளகு சீரகம் பொடி- 3 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. தண்ணீர் - 2கப்
  12. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  2. பின்னர் அதனுடன் ஈரலை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  3. கொதித்ததும் குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
  4. காரசாரமான ஈரல் தொக்கு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE