Home / Recipes / DRIED prawn samba( best travel food)

Photo of DRIED prawn samba( best travel food) by Nisha Nisha at BetterButter
60
2
0.0(0)
0

DRIED prawn samba( best travel food)

May-21-2018
Nisha Nisha
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT DRIED prawn samba( best travel food) RECIPE

இந்த் டிஷ் மிகவும் ருசியாகவும் சுவையாகவும் இருக்கும்..இது ஊறுகாய்க்கு ஈடான சம்பா..இது எல்ல வித சாப்பாடு மட்டும் டிபன் வகைகளுக்கு ஏற்றது

Recipe Tags

  • Kids Birthday
  • Frying
  • Accompaniment

Ingredients Serving: 2

  1. வெங்காயம்-1/2கி
  2. பூண்டு-100கி
  3. காய்ந்த இறால்-50கி
  4. காய்ந்த மிளகாய்-100கி
  5. எண்ணை-பொறிக்க/தாளிக்க

Instructions

  1. வெங்காயத்தை நன்கு தோல் நீக்கி கழுவி மெலிசக நீளவாக்கில் அறுத்து வைத்து கொள்ளவும்
  2. பூண்டு உரித்து பொடியாக நறுக்கவும்
  3. எண்ணையில் பொறித்து எடுத்து கொள்ளவும்
  4. பொண் நிரமாகும் வரை பொறித்து எடுக்கவும்
  5. பூண்டையும் நன்கு பொறித்து கொள்ளவும்
  6. காய்ந்த இறால்
  7. காய்ந்த இறால், காய்ந்த மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் நன்கு போடி செய்து கொள்ளவும்
  8. ஒரு வானொலியில் எண்ணை ஊற்றி அதில் பொடித்த மிளகாய் மட்டும் இறால் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்,பிறகு பொறித்த பூண்டு மட்டும் வெங்காயத்தை சேர்த்து அடுப்பை அணைக்கவும்..
  9. இது ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்..இது 3-6 மாதம் வரை கெடாது..
  10. பயணங்களின் போது செய்து எடுத்து செல்லலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE