Home / Recipes / Chicken honey bee

Photo of Chicken honey bee by hajirasheed haroon at BetterButter
161
4
0.0(0)
0

Chicken honey bee

May-21-2018
hajirasheed haroon
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken honey bee RECIPE

வித்தியாசமானது டேஸ்டானது ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 3

  1. போன்லெஸ் சிக்கன் 1/4கிலோ
  2. வெங்காயம் 1
  3. பச்சைமிளகாய் 1
  4. கொத்தமல்லி புதினா 1பின்ச்
  5. இஞ்சி 1துண்டு
  6. பூண்டு 3 பல்
  7. உப்பு
  8. மஞ்சள்தூள் 1பின்ச்
  9. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  10. கரம்மசாலாதூள் 1பின்ச்
  11. மைதாமாவு 1/4 கப்
  12. மஞ்சள்தூள் 1பின்ச்
  13. தண்ணீர்
  14. பொறிப்பதற்கு எண்ணெய்

Instructions

  1. ஒரு மிக்சி ஜாரில் சிக்கன் துண்டுகள் பச்சைமிளகாய் வெங்காயம் இஞ்சிபூண்டு மல்லி இலை உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த சிக்கன் கலவையில் மிளகாய்தூள் கரம்மசாலாதூள் சேர்த்து பிசையவும்
  3. அதை சிறிய கொலக்கட்டை வடிவில் உருட்டி கொள்ளவும்
  4. மைதாமாவில் சிறிது உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து சப்பாத்தி கட்டையில் தேய்த்து நீள் வாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  5. வெட்டிய மாவை சிக்கன் உருண்டையில் சுற்றி விடவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக பொறித்து எடுத்து சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE