Home / Recipes / PRAWN FRY

Photo of PRAWN FRY by Munsila Fathima at BetterButter
505
2
0.0(0)
0

PRAWN FRY

May-22-2018
Munsila Fathima
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. இறால் - 1kg
  2. உப்பு, எண்ணெய் - தேவைக்கு
  3. இஞ்சி பூண்டு விழுது - 2தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டிக்கு மேல்
  5. தக்காளி - 2
  6. கருவேப்பிலை - கொஞ்சம்

Instructions

  1. இறால் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்து கொள்ளுங்கள்.
  2. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சற்று வதக்கவும்.
  3. அதனுடன் இறால்,உப்பு, பாதி அளவு மிளகாய் தூள் சேர்த்து வேக விடுங்கள்.
  4. தாக்களியில் வரும் சாறு, இறாலில் இருக்கும் தண்ணீர் போதுமானது தண்ணீர் ஊற்றி வேக வைக்க தேவை இல்லை
  5. வெந்த பின் தவாவில் இறாலை மாற்றி இடை இடையே எண்ணெய் ஊற்றி பிரட்டுங்கள்.
  6. பிரட்டும் பொழுது கருவேப்பிலை மற்றும் மிளகாய் தூளை தூவுங்கள்.
  7. நன்கு பொரிந்ததும் பரிமாறுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE