வீடு / சமையல் குறிப்பு / ரோஸ்மில்க் புட்டிங்

Photo of Palm Rosemilk pudding by pavumidha arif at BetterButter
310
4
0.0(0)
0

ரோஸ்மில்க் புட்டிங்

May-28-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரோஸ்மில்க் புட்டிங் செய்முறை பற்றி

சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நுங்கு 4
  2. அகர் அகர் சிறிது
  3. பால் 1 கப்
  4. ரோஸ் மில்க் எஸன்ஸ் 2 துளி
  5. சக்கரை 4-5 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் அகர் அகர் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்
  2. நுங்கை நறுக்கி வைக்கவும்.ஒரு நுங்கை தனியே வைக்கவும்
  3. நறுக்கிய நுங்கினை நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பாலினை சக்கரை சேர்த்து நன்கு காய்ச்சி ஆற விடவும்
  5. இப்பொழுது அகர் அகர் அடுப்பில் வைத்து அது கரையும் வரை‌‌ கிளறவும்.
  6. இதனை லேசாக கொதிக்க விட்டு ஆற‌ வைத்து கொள்ளவும்
  7. இப்பொழுது ஆறிய பாலில் அரைத்த நுங்கு மற்றும் தனியே நறுக்கிய ஒரு நுங்கினை சேர்த்து கொள்ளவும்
  8. இதற்கு மேல் அகர் அகரினை ஊற்றவும்.
  9. பின்னர் இதற்கு மேல் ரோஸ் மில்க் எஸன்ஸ் சேர்த்து கிளறவும்
  10. இப்பொழுது தயார்.இதனை ஃபிரிஜில் செட் ஆகும் வரை வைக்கவும்
  11. 2 மணி நேரம் பின்னர் புட்டிங் தயார்.சுவையானது.வெயிலுக்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்