வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு மின்ட் ஜூஸ்

Photo of Orange mint juice by Jasmine Joshua at BetterButter
435
2
0.0(0)
0

ஆரஞ்சு மின்ட் ஜூஸ்

May-28-2018
Jasmine Joshua
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு மின்ட் ஜூஸ் செய்முறை பற்றி

ஆரஞ்சு மின்ட் கலவை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. Orange: 1
  2. புதினா இலை: 4
  3. தேன்: 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு பழச் சுலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. புதினா இலைகள் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. தேன் கலந்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்