வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் டிரை புருட்ஷ் புட்டிங்

Photo of Apple and Dry fruits putting by Balajayasri Dhamu at BetterButter
133
1
0.0(0)
0

ஆப்பிள் டிரை புருட்ஷ் புட்டிங்

May-30-2018
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் டிரை புருட்ஷ் புட்டிங் செய்முறை பற்றி

ஆப்பிள் மற்றும் பாதாம் பருப்பு முந்திரி பருப்பு வைத்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள் 1
  2. கடல் பாசி 100கி
  3. பணங்கற்கண்டு பொடி தேவையான அளவு
  4. பாதாம் பருப்பு 10
  5. முந்திரி6
  6. பிஸ்தா4
  7. சார பருப்பு10
  8. உலர்ந்த திராட்சை பழம்10
  9. பால் 3/4லி

வழிமுறைகள்

  1. ஆப்பிள் பழம் கட் செய்து கொட்டைகளையும் தோல் நிக்கி கொள்ள வேண்டும்
  2. ஆப்பிள் பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. பாதாம் பருப்பு தண்ணீர் ஊற்றி 20நிமிடம் வரை ஊறவைத்து பிறகு தோல் நீக்கி வைக்க வேண்டும்
  4. பாதாம் பருப்பு ,முந்திரி பருப்பு ,பிஸ்தா ,சார பருப்பு மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
  5. கடல் பாசி சிறு சிறு தூண்டுகளாக கட் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  6. அடுப்பில் பாத்திரத்தை வைத்து கடல் பாசி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  7. பின் பணங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  8. பாலை சேர்த்து அரைத்த ஆப்பிள் விழுது பொடி செய்த ட்ரை புருட்ஷ் அனைத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  9. நன்றாக கலந்து கொதி வந்தவுடன் இறக்கவும்
  10. பாத்திரத்தில் ஊற்றி 2மணி நேரம் கழித்து பார்த்தால் நன்றாக கெட்டி ஆகிவிடும்
  11. இப்போது சுவையான ஆப்பிள் டிரை புருட்ஷ் புட்டிங் ரெடி
  12. உலர்ந்த திராட்சை முந்திரி பருப்பு வைத்து அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்