வீடு / சமையல் குறிப்பு / பிங்கி பஞ்ச்

Photo of Pinky punch by Gayathri Krubakar at BetterButter
179
1
0.0(0)
0

பிங்கி பஞ்ச்

Jun-01-2018
Gayathri Krubakar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பிங்கி பஞ்ச் செய்முறை பற்றி

மாதுளை சம்மேற் detox ட்ரிங்க்!!

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மாதுளை
  2. புதினா இலை
  3. ஒரு லெமன்
  4. 4 டீஸ்ப் சர்கரை
  5. குளிர் தண்ணி இருண்டு கப்

வழிமுறைகள்

  1. மாதுளை,எலுமிச்சை சாறு,எலுமிச்சை சலிஸ்,புதினா இழையை எடுதகுகோளவும்
  2. எலுமிச்சை சலிஸ் மற்றும் புதினா இழையை நசிக்கிகொளவும்
  3. ஒரு ப்ளேண்டேரிழ மாதுளை,சர்க்கரை,எலுமிச்சை சாறு சேற்று நாங்க கலந்துகொளவும்
  4. பிறகு இந்த ஜூஸ் நன்று பில்டர் செயது கொள்ளவும்
  5. இந்த ஜூஸ்ஊடன் நசுக்கிய எழிமிச்சை புதினா சேர்க்கவும்
  6. இரண்டு கப் ஐஸ் வாட்டர் மற்றும் ஐஸ் சுபேஸ் சேர்த்து பரிமாறவும்
  7. அழகான சுவையான பிங்கி பஞ்ச் தயார்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்