வீடு / சமையல் குறிப்பு / பழம் நிறைந்த ஜெல்லி

Photo of Jelly full of fruits by jeyaveni chinniah at BetterButter
282
3
0.0(0)
0

பழம் நிறைந்த ஜெல்லி

Jun-01-2018
jeyaveni chinniah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பழம் நிறைந்த ஜெல்லி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு விருப்பமான ஆரோக்கியம் தரும் ஜெல்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அகர் அகர் -2 ஸ்பூன்
  2. சர்க்கரை -1 கப்
  3. மாம்பழம் துண்டுகள்- 1 கப்
  4. கிவி - 1 கப் துண்டுகளாக
  5. வாழைப்பழம் - 1 கப் துண்டுகளாக
  6. மாம்பழம் - 1/2 கப் அரைத்தது

வழிமுறைகள்

  1. அகர் அகர் அல்லது ஜெலட்டின் பவுடரை தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  2. அதனுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கலக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் சிறிது ஜெல்லி கரைசலை விட்டு மாம்பழ துண்டுகளை அடுக்கவும்
  4. பின்னர்‌‌ அதன் மீது ஒரு அடுக்கு(லேயர்) ஜெல்லி கரைசலை ஊற்றவும்
  5. இரு நிமிடத்திற்கு பிறகு கிவி பழத்துண்டுகளை அடுக்கவும்
  6. அதன் மீது ஜெல்லி கரைசலை ஊற்றி 2 நிமிடத்திற்கு பின் வாழைப் பழத்துண்டுகளை அடுக்கவும்
  7. மீதமுள்ள ஜெல்லி கரைசலில் மாம்பழ சாறை ஊற்றி 2 நிமிடம் சூடு படுத்தவும்
  8. மாம்பழ ஜெல்லி கரைசலை பழ அடுக்கின் மீது ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  9. துண்டுகளாக்கி கூலாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்