Photo of Pan paneer tikka by Kalai Vani at BetterButter
239
0
0.0(0)
0

Pan paneer tikka

Jun-01-2018
Kalai Vani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Pan paneer tikka செய்முறை பற்றி

Colourful pan paneer tikka

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர்
  2. தயிர் 2 ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. மஞ்சள் தூள்
  5. மிளகாய் தூள்
  6. கரம்மசாலா
  7. மிளகு
  8. உப்பு
  9. குடை மிளகாய்
  10. தக்காளி
  11. வெங்காயம்
  12. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. 1.ஒரு கிண்ணத்தில் தயிர் சிறிது இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,கரம் மசாலா,மஞ்சள்,மிளகு,உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. 2.அதனுடன் பன்னீர் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
  3. 3. பிறகு டவாவில் சிறிது எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.
  4. 4.அதனுடன் குடை மிளகாய்,தக்காளி,வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்